Twin Throttlers Nepal Raid

தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு TTF VASAN மற்றும் அவர்களுடைய நண்பர்கள் Ajees , Time Travler Arun இவர்கள் மூவரும் சேர்ந்து நேபாளத்திற்கு திட்டமிட்டபடி புறப்பட்டனர்

TTF VASAN பயன்படுத்தும் Bike Kawasaki Ninja z900

Ajees பயன்படுத்தும் Bike kawasaki ninja 650

Time Traveler Arun அவரிடம் Bike இல்லை ஆனாலும் பைக் இருப்பவர்களுக்கு ஒரு பைக் பைக் இல்லாதவர்களுக்கு பல பைக் என்பது போல் இவர் தன்னுடைய நண்பர்களான TTF VASAN மற்றும் Ajees Bikeல் பயணம் செய்வார் (Twin Throttlers Nepal Raid)

First Day Raid

முதல் நாள் சென்னையில் இருந்து புறப்பட்டு 455 கிலோமீட்டர்கள் பயணம் வெற்றிகரமாக Andhra Pradesh சென்று சென்றடைந்தனர்

Second day Raid

இரண்டாம் நாள் பயணத்தில் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு 300 கிலோமீட்டர்ஸ் பக்கம் பயணம் சென்று ஹைதராபாத் சென்றுவிட்டனர்

Third day Raid

மூன்றாம் நாள் பயணத்தில் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு 400 கிலோ மீட்டர்கள் பயணம் சென்று உள்ளதா தெரிவித்து உள்ளனர் பின்பு அவர்கள் மூன்றாம் நாள் நிஜாமாபாத் என்னும் இடத்தை சென்று அடைந்து உள்ளனர்

மூன்றாம் நாளை தொடர்ந்து Nizamabadதில் ஓய்வு எடுத்த பின்னர் நான்காம் நாள் பயணத்தை இவர்களால் தொடங்க முடியவில்லை ஏனெனில் இவர்கள் வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும் மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு நான்காம் நாள் இவர்கள் ஓய்வு எடுத்து பக்கத்தில் இருக்கும் சின்ன சின்ன மலைகளுக்குச் சென்று சூரியன் மறைவை கண்டு ரசித்தனர் பின்பு சூரியன் மறைந்தவுடன் அவர்கள் Nizamabadதில் தங்கியிருந்த விடுதிக்கு வந்து ஓய்வு எடுத்தனர்

அடுத்த நாள் Nizamabadதில் இருந்து புறப்பட்டு சுமார் 600 கிலோ மீட்டர் பக்கம் பயணம் சென்று Jabalpur வந்து சேர்ந்துள்ளனர்

இந்த கட்டுரையில் வரும் கிலோமீட்டர்கள் கணக்கு முன்ன பின்ன இருக்கலாம்

தற்பொழுது வரை இந்த தகவல் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது பிறகு இவர்களுடைய குறிக்கோள் நேபாளத்திற்கு செல்வது இன்னும் நேபாளத்திற்கு 600 அல்லது 700 மீட்டர்கள் பக்கம் மட்டுமே உள்ளது என TTF VASAN கூறியுள்ளார் மேலும் தகவல்களை தொடர்ந்து பெற Telegram ல் சேருங்கள்

TTF VASAN Phone number (CLICK HERE)

Chennai to Nepal distance, location, road map and direction

சென்னை இந்தியாவில் 80.29 தீர்க்கரேகையிலும் 13.09 அட்சரேகையிலும் அமைந்துள்ளது. நேபாளம் நேபாளத்தில் 85.31 தீர்க்கரேகை மற்றும் 27.71 அட்சரேகையில் அமைந்துள்ளது.

Distance between Chennai and Nepal

சென்னைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான மொத்த நேர்கோட்டு தூரம் 1707 கிமீ (கிலோமீட்டர்) மற்றும் 153.92 மீட்டர். சென்னையிலிருந்து நேபாளத்துக்கு மைல் அடிப்படையிலான தூரம் 1060.8 மைல்கள். இது ஒரு நேர்கோட்டு தூரம், எனவே பெரும்பாலான நேரங்களில் சென்னைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான உண்மையான பயண தூரம் அதிகமாக இருக்கலாம் அல்லது சாலையின் வளைவு காரணமாக மாறுபடலாம்.

Time Difference between Chennai and Nepal

சென்னை உலகளாவிய நேரம் 5.3526666666667 ஒருங்கிணைந்த யுனிவர்சல் நேரம்(UTC) மற்றும் நேபாள உலகளாவிய நேரம் 5.6873333333333 UTC. சென்னைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நேர வித்தியாசம் -0.33466666666667 தசம மணிநேரம். குறிப்பு: சென்னை மற்றும் நேபாள நேரக் கணக்கீடு குறிப்பிட்ட நகரத்தின் UTC நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது நாட்டின் நிலையான நேரம், உள்ளூர் நேரம் போன்றவற்றிலிருந்து மாறுபடலாம்

Chennai To Nepal travel time

சென்னை நேபாளத்திலிருந்து 1707 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, எனவே நீங்கள் மணிக்கு 50 கிமீ சீரான வேகத்தில் பயணித்தால் 34.14 மணி நேரத்தில் நேபாளத்தை அடையலாம். உங்கள் பஸ் வேகம், ரயில் வேகம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தைப் பொறுத்து உங்கள் நேபாள பயண நேரம் மாறுபடலாம்.

Chennai To Nepal road map

நேபாளம் சென்னைக்கு தெற்கே அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கொடுக்கப்பட்ட தெற்கு திசை தோராயமாக மட்டுமே உள்ளது. கொடுக்கப்பட்ட கூகுள் வரைபடம் நீல வண்ணக் கோடு நேபாளத்திற்கான சாலை இணைப்பைக் குறிக்கும் திசையைக் காட்டுகிறது. நேபாளத்தை நோக்கிய பயண வரைபடத்தில் நீங்கள் செல்லும் வழியில் ஹோட்டல்கள், சுற்றுலா இடங்கள், சுற்றுலா இடங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பல்வேறு மத வழிபாட்டு இடங்களை காணலாம். கொடுக்கப்பட்டுள்ள கூகுள் மேப் உங்கள் எதிர்பார்ப்பின்படி எல்லா இடங்களையும் பார்க்க வசதியாக இல்லை, பின்னர் தெரு வரைபடங்களைப் பார்க்க, உள்ளூர் இடங்கள் எங்கள் விரிவான வரைபடத்தை இங்கே பார்க்கவும்.

Driving directions from Chennai to Nepal

சென்னையிலிருந்து நேபாளத்தை அடைய பின்வரும் ஓட்டுநர் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. எங்கள் நேர்கோட்டு தூரம் Google தூரத்திலிருந்து மாறுபடலாம்.

TTF Nepal Ride Episodes

TTF NEPAL RIDE EPISODE 8 COMING SOON

Leave a Reply

Your email address will not be published.