WhatsApp பயன்படுத்த இனி மொபைல் எண் தேவையில்லை | Mobile Number Not Need For Using Whatsapp

mobile number not need for using WhatsApp

WhatsApp பயன்படுத்த இனி மொபைல் எண் தேவையில்லை. mobile number not need for using WhatsApp

இந்த உலகில் வாழும் பலர் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வாட்ஸ் அப்பில் வளம் வருகின்றனர் இப்படி பல கோடி கணக்கான பயனாளர்களை வைத்துள்ள whatsapp நிறுவனம் நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது இந்த வகையில் இன்னும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இருக்கும் செயல்களில் whatsapp நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனம் அடிக்கடி கொண்டு வரும் அப்டேட் ஆகும்.

தர்பூசணியின் பயன்கள் | Watermelon benefits in tamil

அட்டகாசமான அப்டேட்களை கொடுக்கும் whatsapp நிறுவனம் அந்த வரிசையில் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் தளங்களைப் போன்றே வாட்ஸ் அப்பிலும் User Name வசதியை கொண்டு வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.Mobile Number Not Need For Using Whatsapp

இனி வாட்ஸ் அப்பில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட மற்றும் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயர்களை கொண்டு whatsapp செயலியை பயன்படுத்தலாம் நம்பர் என்பது கட்டாயம் இல்லை என்பதே இந்த அப்டேட் ஆகும்.

இந்த அப்டேட்டுக்கான முன்னோட்டம் whatsapp பீட்டா வெர்ஷனில் விரைவில் வர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது

Leave a Comment