1.உங்கள் செலவைக் கண்காணியுங்கள் (Where Your Money Goes)
நீங்கள் சம்பாதித்த பணம் அல்லது உங்கள் கையில் இருந்த பணம் எங்கு செல்கிறது இந்த பணத்தை எங்கு செலவு செய்கிறோம் எதற்காக செலவு செய்கிறோம் சரியான விஷயத்திற்கு தான் செலவு செய்கிறோமா என்று உங்களுக்குத் தெரிந்தால் (Best 5 Ways To Save Money) உங்கள் பணத்தை வீணாக்காமல் சரி செய்ய எளிதாக இருக்கும் முதலில் நீங்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் செலவு செய்யும் தொகையை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. நாம் எழுதி வைத்ததை பார்த்து நாம் பணத்தை எங்கு செலவு செய்கிறோம் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
2.சேமிப்புக்கான பட்ஜெட் தயார் செய்யுங்கள் (Budget for Savings)
ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் எதற்கு செலவு செய்கிறீர்கள் என்பதை தெரிந்தவுடன், நீங்கள் செய்யும் செலவுகளை குறைக்கவும், வீணான செலவுகளை சரி செய்யவும் உதவியாக இருக்கும். எங்கள் கண்டிப்பாக மாதத்திற்கு இவ்வளவு என்றால் சேமிப்பை சேமிப்பீர்கள், இதற்குப் பிறகு நீங்கள் வீணாக செய்யும் செலவுகளை குறைத்து அந்தத் தொகையை சேமிப்பதற்காக பயன்படுத்தலாம். இதனால் உங்களது சேமிப்பு அதிகரிக்கும்.
3.தவறாமல் சேமிக்கவும் (Save regularly)
ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு தொகையை சேமிக்க வேண்டும். Best 5 Ways To Save Money உங்களது சம்பளத்தை நீங்கள் பெற்றவுடன் எவ்வளவு பிரச்சனைகள் எவ்வளவு கடன்கள் இருந்தாலும் அதிலிருந்து ஒரு தொகை சேமிக்க மறந்து விடாதீர்கள், மாதந்தோறும் உங்களது வருமானத்தில் இருந்து 15% முதல் 20% வருமானத்தை சேமியுங்கள்.
4.சேமிப்பு இலக்குகளை அமைக்கவும் (Set your savings goals)
நீங்கள் பணத்தை சேமிப்பதற்கு முன்பு எதற்காக பணத்தை சேமிக்க போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த முடிவு நீங்கள் சேமிப்பு பழக்கத்தை பாதியில் நிறுத்த விடாமல் முழுமையாக சேமிப்பதற்கு உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்குவதற்காக பணத்தை சேமிக்கலாம். இதுபோல நாம் எதற்கு பணத்தை சேமிக்கிறோம் என்பதை தெரிந்து சேமித்தால் இந்த இலக்கை அடையும் வரை நாம் சேமிப்பு பழக்கம் தொடரும் (Best 5 Ways To Save Money)
READ MORE: TATA IPL 2023 வெற்றியாளர் யார் ? | Who is the winner of TATA IPL 2023
5.உங்கள் சேமிப்பு அதிகரிப்பதை கவனிக்கவும் (Watch your savings grow)
நீங்கள் சேமித்த பணத்திலிருந்து ஒரு வளமானத்தை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள் அதாவது நீங்கள் சேமிப்பை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நீங்கள் சேமித்த தொகையிலிருந்து ஏதேனும் வருமானம் வருவதற்கான வழியில் ஈடுபடுவது சிறந்தது, நீங்கள் சேமித்த பணத்தை சரியான வழியில் முதலீடு செய்யுங்கள் சேமிப்பு சேமிப்பாக மட்டும் இல்லாமல் அதிலிருந்து வருமானம் வந்தால் சிறந்தது, குறிப்பு நீங்கள் சேமித்த தொகை சரியான வழியில் முதலீடு செய்தால் மட்டுமே உங்களால் வருமானத்தை எதிர்பார்க்க முடியும் தவறான வழியில் வெளியீடு செய்தால் சேமிப்பு தொகை அனைத்தும் வீணாக போய்விடும். (Best 5 Ways To Save Money) உங்கள் சேமிப்பை வருமனாகவும் மாற்ற முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு பலமுறை யோசித்து வந்த முடிவை எடுங்கள் சிறந்த முடிவாக இருக்கும்.
இது போன்ற அனைத்து தகவல்களையும் வீடியோ பார்க்க நமது Youtube Channelலில் பாருங்கள் Channel Link : Click Here