105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ TwinThrottlers.com
இன்று மார்கெட்டிற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை அதிகமாகிவிட்டது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்கெட்டிற்கு தளம் இறக்கி வருகின்றனர். ஆனால் ஒரு நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவது என்பத அவ்வளவு ஈசி எல்லாம் இல்லை. இதற்கு அதிகமான பொறுமையும், ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எல்லா நிறுவனங்களாலும் இதைச் சரியாகச் செய்து விட முடியாது. இதை சிம்பிளாக செய்த நிறுவனம் தான் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் … Read more